சபாநாயகரின் அலுவலகத்துக்குள் நுழைந்து அராஜகம் செய்துள்ளார்கள் கலவரக் காரர்கள். காவல்துறை துப்பாக்கிச் சூடுநடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள் ளார்கள்.....
சபாநாயகரின் அலுவலகத்துக்குள் நுழைந்து அராஜகம் செய்துள்ளார்கள் கலவரக் காரர்கள். காவல்துறை துப்பாக்கிச் சூடுநடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள் ளார்கள்.....
மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் செயல்பட்டு வந்த தோழர் கே.வரதராசன்.....
சரிந்து வரும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்து வதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, பல வல்லுனர்கள்....
நெய்வேலி எட்டு ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-50 ஆண்டுகளுக்கும் மேலாக என்எல்சி நிறுவனத்தை பாதுகாக்க வீரம் செறிந்த போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர்.